சூரிய ஒளியை பயன்படுத்தி இறைச்சி சமைக்கும் நபர்

கடுமையான வெப்பம் காரணமாக வெளிநாட்டில் நபர் ஒருவர் பன்றி இறைச்சி துண்டுகளை சமைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அங்கு வசிக்கும் நபர் ஒருவர் குளிர்சாதனப் பெட்டியின் மேல் சூரிய ஒளி வெப்பத்தில் சமைக்கும் புகைப்படம் தான் டிரெண்டாகி வருகிறது. இங்கிலாந்து மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த … Continue reading சூரிய ஒளியை பயன்படுத்தி இறைச்சி சமைக்கும் நபர்